அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் ஒரு பிரபலத்தின் படத்தின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டால் அதன் பின்னணியில் அழுத்தமான காரணம் இல்லாமல் இருக்க முடியாது.
‘எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது. அதையும் திராவிடன் என்று சொல்லலாமா?’ என்று கிண்டலாக சீமான் கேள்வி எழுப்பியது இணையத்தில் சர்ச்சையாகியிருக்கிறது.
கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக முதலில் ஒரு கிசுகிசு எழுந்தாலும், இப்போது நயன் தாராவை இப்படக்குழுவினர் அணுகியிருப்பதாக புதிய கிசிகிசு கிளம்பியிருக்கிறது.
சீனாவிலிருந்து இயங்கும் மோசடி கும்பலின் கீழ் செயல்படும் சைபர் குற்றவாளிகள் அமைப்பை ராய்ப்பூர் காவல்துறையினர் கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.