மும்பையில் இருந்தபடியே, அம்மாவின் அரவணைப்போடு அடுத்தடுத்து என்ன செய்வது என யோசித்து வரும் அக்ஷரா, இப்போது ஒரு ஆடம்பர அப்பார்ட்மெண்ட்டை வாங்கியிருக்கிறார்.
எல்லாத் தரப்பிலும் சூழலுக்கேற்றவாறு பெண்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டு அடுத்தகட்டத்துக்கு வேகமாக நகர்ந்துவிட்டார்கள். ஆண்களிடம் அந்தத் தெளிவும் வேகமும் இல்லை
உலக அளவில் நடக்கும் விபத்துகளில் 11 சதவீத விபத்துகள் இந்தியாவில் நடப்பதாக இந்த ஆய்வு மூலம் தெரிகிறது. 2016-ல் 64 சதவிதமாக இருந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து வருடங்களில் 78 சதவிதமாக அதிகரித்துள்ளது.
அமலா பால் - ஜகத் தேசாய் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள கால அவகாசம் கேட்கிறாராம். பிக்பாஸ் மாதிரி 100 நாட்கள் இருந்தால், அவரைப் புரிந்து கொள்ள முடியும் என டேட்டிங் மூடுக்கு மாறியிருக்கிறாராம்.
விஜய் டிவி விற்பனைக்கு வருகிறது என்றதுமே அதை வாங்க கடும் போட்டி நிலவியது. அதிலும் குறிப்பாக அம்பானியின் ஜியோ, சோனி லைவ் என இரண்டு நிறுவனங்களுக்கு இடையே யார் வாங்குவது என விலை தாறுமாறாக எகிறியது.