தமிழகத்தில் வெயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், வெப்பம் மிகுந்த நாட்களின் என்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதன்படி உதயநிதியோட பேச்சு இருக்கும். முதல்வரும், உதயநிதியும் தேர்தல் பிரச்சாரம் செய்ய வசதியா 2 கருப்பு நிற பென்ஸ் வேன்களை திமுக தயார் நிலையில் வச்சிருக்கு.
ஒரு இரவுக்கு 25 லட்ச ரூபாய் கொடுத்து நடிகைகள் கொண்டு வரப்பட்டனர் என்றும் சொல்லியிருக்கிறார். ராஜூ கூறிய அவதூறு கருத்துக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.