சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். தன் தாய்நாட்டைக் கூட காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்.
குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் சட்டத்துக்கு புறம்பான குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். குடியேறிய 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளில் அவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
கடலோரம் வந்திறங்கிய போர்ச்சுகீசியர்கள் இந்தியப் பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தொடங்கியதால் ஏற்பட்ட இனம்தான் இந்த ஆங்கிலோ இந்தியன் இனம். ஆரம்பத்தில் இந்த இனத்தினரை, 'யுரேஸியன்' என்றே அழைத்தார்கள்.