spot_imgspot_img

Wow அப்டேட்ஸ்

ஆபத்தில் இந்திய பொருளாதாரம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

உண்மையில் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி என்பது 2017ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. 2016-ல் 8.26ஆக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2017-ல் 6.80ஆக குறைந்தது

தமிழகத்தில் படப்பிடிப்பு: அஜித்துக்கு வேண்டுகோள்

நடிகர் அஜித், இயக்குநர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர்க்கும் எங்களது கோரிக்கை இது தான். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது.

மிஸ்.ரகசியா- பிரியங்காவுக்கு திமுக ஆதரவு

“தமிழக எம்பிக்கள் 3 பேர் இலங்கையில சொத்து வாங்கிப் போட்டிருக்கிறதா அண்ணாமலைக்கு தகவல் வந்ததாம். அதைப்பத்தி ஆராயாம அறிக்கை விட்டா அப்புறம் ஏதாவது பிரச்சினை வந்துடப் போகுது. அதனால நேர்ல போய் விசாரிச்சுட்டு அவங்களைப் பத்தி அறிக்கை விடலாம்னு நினைக்கிறாராம் அண்ணாமலை.

கங்குபாய் கத்தியவாடி – ஓடிடி விமர்சனம்

கங்குபாய் – ஆலியா பட்டின் ராட்சச நடிப்பு

நியூஸ் அப்டேட்: இலங்கைக்கு நிதியுதவி – முதல்வர் வேண்டுகோள்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் அனைவரும் தங்களால் இயன்ற நிதியை வழங்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நியூஸ் அப்டேட்: மே மாதம் வெப்பநிலை குறையும்!

மே மாதத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை குறைந்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஷவர்மா ஆபத்தா?

ஷவர்மா உடலுக்கு நல்லதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. காரணம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் இறந்திருக்கிறார்.

கலைஞனுக்கு மரியாதை – கேரள அரசின் செயல்

100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வீட்டில், சில காலங்களுக்கு முன்புவரை அடூர் கோபாலகிருஷ்ணனின் சகோதரியும் அவரது குடும்பத்தினரும் வசித்துவந்தனர். சகோதரியின் இறப்புக்கு பின்னர் அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. இதனால் வீடு பாழடைந்தது. இதைத்தொடர்ந்து சகோதரியின் மகன், அந்த வீட்டை இடிக்க திட்டமிட்டார்.

வருத்தத்தில் பூஜா ஹெக்டே

அமேசான் ப்ரைம், அந்தந்த பிராந்திய மொழி படைப்புகளைப் பற்றிய பிரச்சாரத்தை திரைப்பட நட்சத்திரங்களை வைத்து முன்னெடுத்து இருக்கிறது. இதற்காக மும்பையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளின் திரைப்பட நட்சத்திரங்களை வரவழைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும் வகையிலான மாபெரும் நிகழ்வை நடத்தியிருக்கிறது.