அவர்தான் மத்திய அரசுகிட்ட பேசி தமிழ்நாட்ல யாரெல்லாம் வருமான வரி செலுத்துறாங்கன்ற விவரத்தை கேட்டு வாங்கித் தந்தார். அதுதான் பயனாளிகளை தேர்வு செய்ய நமக்குப் பெரிய அளவில உதவி செஞ்சது’ன்னு முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க.
தவெகவின் மாநாடு தொடர்பாக அக்கட்சியிடம் விழுப்புர மாவட்ட காவல்துறை 21 கேள்விகளை கேட்டுள்ளது. இந்த கேள்விகளுக்கான பதில்களை 5 நாட்களுக்குள் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த பெண் ஓட்டுநர்கள் பலரும் இருக்க, ஷர்மிளாவுக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தாலேயே அவருக்கு கமல் காரை பரிசாக அளித்த்தாக குற்றச்ச்சாட்டு எழுகிறது.
அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் சுகாதார தாக்கத்தைத் தடுக்க, நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க சுகாதாரத் துறைகள் இந்த வழிகாட்டுதல் ஆவணங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்ப வேண்டும்.
தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் இன்று நடைபெற்றது. இக்கூட்ட்த்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு…
ஒரு யானையையே வீழ்த்தக்கூடிய நஞ்சுள்ள பாம்பு ராஜநாகம். அப்படிப்பட்ட பாம்பின் கடிக்கு ஆளாகி, மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பியவர் கெளரி ஷங்கர். இவர் உயிர் பிழைத்தது எப்படி?