பிப்ரவரி 28ஆம் தேதி வானிலை ஒத்துழைத்தால் ஏழு கோள்களும் ஒரே நேர் கோட்டில் இருப்பதை காண முடியும். இது பூமியில் இருந்து காண்போருக்கு அற்புதமான காட்சியாகும்.
என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
https://youtu.be/0ydlvqFyVRE
முல்லை பெரியாறு சிக்கல் - பேச மறுத்த பிருத்விராஜ் | Prithviraj Q & A Section, Kaduva Movie Pressmeet Prithviraj Sukumaran is an Indian actor, director, producer...
அமெரிக்காவுக்கு செல்லும் சீனாவின் பொருட்கள் இந்த ஏப்ரல் வரை ஏறத்தாழ 70-80% குறைந்திருக்கிறது. இப்படி இருக்கையில் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக சீனா வாயை திறந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
‘இது இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் தேர்தல் அறிக்கை. இந்தியா கூட்டணிக்கு இந்த தேர்தல் அறிக்கை புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது’ எனவும் ஆம் ஆத்மி கட்சி பாராட்டியுள்ளது.
நயன்தாராவின் திருமணத்தைப் பற்றி தமிழகத்தில் பலரும் பேசிக்கொண்டிருக்க, இதே நேரத்தில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் திருமணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடந்துள்ளது.