வீட்டில் இருந்து வேலை பார்ப்பதைவிட தொழிலாளர்கள் ஆபீசுக்கு வந்து வேலை பார்ப்பதால் அவர்களின் வேலைத் திறனும், கூட்டு முயற்சியும் அதிகரிப்பதாக நிறுவனங்கள் கருதுகின்றன.
ஆனால் கமல் அந்த இடத்தில்தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். படப்பிடிப்பு குழுவினரில் அந்த குகைக்குள் முதலில் இறங்கியவர் கமல்ஹாசன்.
'தி லிவிங் பிளானட் 2024' (The Living Planet 2024) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஏற்பட்டுள்ள சூழலியல் பாதிப்புகள் குறித்த முக்கியமான தகவல்களை குறிப்பிட்டுள்ளது.
இந்த போரின் தீவிரத்தைப் பற்றி சர்வதேச ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. அதே நேரத்தின் போரின் கோர முகத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டிய இப்படத்துக்கு 1973-ம் ஆண்டின் புலிட்ஸர் விருது வழங்கப்பட்டது.
இரவு 8.30 மணிக்கு சோபிதா துலிபாலா கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். திருமணத்தில் இருவீட்டு குடும்பத்தினர் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.