கடந்த இரண்டு நாட்களில் அதானி குழுமம் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயை பங்கு சந்தைகளில் இழந்திருக்கிறது. அதன் பங்குகளின் விலை கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்று வரை அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.
சென்னையில் 9 கால்பந்து மைதானங்களை தனியார் மயமாக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சென்னை மாநகராட்சி வாபஸ் பெற்றது.
சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 738 பூங்காக்கள், 173 உடற்பயிற்சி கூடங்கள், 220 விளையாட்டு மைதான்ங்கள், 204 குழந்தைகள் விளையாட்டு...
கடந்த நிதியாண்டில் ரூ.47.21 லட்சம் சம்பாதித்த பிரியங்காவிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த கார் அவரது கணவர் ராபர்ட் பரிசாக அளித்ததாம்.
பரிதாபமாய் இறந்திருக்கும் பராக் தேசாய், வாக் பக்ரியின் வாரிசு. 49 வயதுதான். மனைவி ஒரு மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் மரணம் தெரு நாய் வடிவில் வந்திருக்கிறது.