ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், , கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
போர்ன்விடா நிறுவனத்திடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்ததும் தனது வீடியோவை நீக்கிவிட்டார் ஹிமத். ஆனால் அதற்கு ஒரு கோடி பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்த்துவிட்டார்கள்.
பெண் பத்திரிக்கையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த சைபர் கிரைம் வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
விஜய் சமீபத்தில் நடித்த ‘பீஸ்ட்’ படம் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் 7.3 கோடி வசூல் செய்ததாக பேச்சு அடிபடிகிறது. இப்படத்தின் உரிமைகள் 9 கோடிக்கு வாங்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனால் எதிர்பார்த்த வசூல் இல்லாவிட்டாலும், விஜய் என்ற பெயர் அங்கு உச்சரிக்கப்பட ஆரம்பித்திருக்கிறது.
இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த நம்பர் 1 சினிமா நடிகராக அமிதாப் பச்சன் இருக்கிறார். தங்களுக்கு பிடித்த ஹீரோ என்று 26 சதவீதம் பேர் அவரது பெயரைத்தான் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த விழா நடந்து முடிந்த மறுநாள் நிர்வாகிகளை அழைத்த விஜய் தன் மனக்குறைகளையெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார். இதன்பிறகுதான் விஜய் அமைதியாகியிருக்கிறார்.
சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆகியும் நாம் இன்னும் மேன்மை அடையவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தி தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஃபார்முலா ரேஸ் என்கிற கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு நம் நாடு முன்னேறி இருக்கிறது.
செக்ஸ் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக சங்க பொறுப்பிலிருந்து அனைவரும் விலக முடிவு செய்யப்பட்டது. இதன்படி அம்மா அமைப்பின் தலைவராக இருக்கும் நடிகர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.