மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சினிமாவுக்காக எடுத்த காட்சிகளுக்கு நடுவில் நிஜ வெள்ளக் காட்சிகளையும் இணைத்து இதில் ஜாலம் செய்திருக்கிறார் எடிட்டர் சமன் சாக்கோ. ஆஸ்கர் விருதுகளுக்காக இவரும், படத்தின் கலை இயக்குநர் மோகன்தாசும் நிச்சயம் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இறந்த அல்லது விவாகரத்து பெற்ற முதல் கணவன் மூலம் தான் கருவுற்றிருந்தால் அது இன்னாருக்கு பிறந்த குழந்தை என்பதை தானும் இந்த உலகமும் அறிந்து கொள்வதற்கும் இந்த ‘இத்தா’ இன்றியமையாதது.
ஒரு காலத்தில் கருப்புப் பூனை, மூத்த அமைச்சர்கள் படை போட்டி போட்டு தொங்கி வந்த வாகனம். இந்த வாகனத்தின் டயர்கள் கூட வழிபாட்டுக்குரியதாக இருந்தது. இப்போது சீந்துவாரின்றி விற்பனைக்கு வந்து விட்ட அவலம்.