சிறப்பு கட்டுரைகள்

சூர்யா Vs பாலா – என்ன நடந்தது? வெளிவரும் ரகசியங்கள்

’அவருக்கு என்ன பீரியட்ஸா?’ என்று பாலா நக்கலாய் கேட்டிருக்கிறார். இதை அருகிலிருந்து கேட்ட சூர்யாவுக்கு கோபம்.

கனடாவில் மீண்டும் பிரதமர் ஆனார் மார்க் கார்னி!

பெரும்பான்மைக்கு 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி 43.4% வாக்குகளுடன் 167 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

கூகுள் இட்லிக்கு கொடுத்த மரியாதை !

இந்த ஒட்டுமொத்த கூகுள் என்ற சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் அனைத்தும் தலைவாழையிலையில் பரிமாறப்பட்டுள்ளதுதான் மிகச் சிறப்பு.

இந்தியாவின் காஸ்ட்லி மேன் கோலி

முழுக்க முழுக்க ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த பட்டியலில் இரண்டு பெண்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.

Neet அநியாயம் – ஜீரோ எடுத்தாலும் சீட்!

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்தது பேசுபொருளாகியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள், ‘அப்படியானால் நீட் தகுதித் தேர்வு ஏன்’ என கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மத்திய அரசு ஏன் இந்த அறிவிப்பை...

கிபிலி பாணி ஏஐ ஓவியங்களுக்கு பிரபலங்கள் கடும் எதிர்ப்பு

ஏஐ பயன்பாடு என்பது மனித வாழ்க்கைக்கே ஒரு அவமரியாதை. அழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

டி.எம்.  கிருஷ்ணா  Vs ரஞ்சனி காயத்ரி: பிரிந்து நிற்கும் எழுத்தாளர்கள்!

ரஞ்சனி – காயத்ரி கருத்துக்கு ஆதரவாகவும்  எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த இரு தினங்களாக இந்த சர்ச்சை பேசுபொருளாகவுள்ளது.

புத்தகம் படிப்போம்: அமேசான் காடுகளின் மர்மம்

காட்டில்  காணாமல் போன ஃபாசெட்டின் உலகமான ‘City of Z’-ம் இந்தப் பயண நாவலின் மூலம் நம்மையும் அமேசானுக்கு அழைக்கிறது.

கவனிக்கவும்

புதியவை

யூதர்கள் ஆரம்பித்ததா கம்யூனிசம்?

1948ல் நடந்த முதல் அரபு - இஸ்ரேல் போரில், இஸ்ரேலுக்கு ஆயுத உதவி வழங்கியவர்களில் அப்போதைய ரஷிய அதிபர் ஜோசப் ஸ்டாலினும் ஒருவர்.

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

தீ​பாவளியன்று பட்​டாசு வெடிக்க 2 மணி நேரம் அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழ்​நாடு மாசு கட்​டுப்​பாட்டு வாரி​யம் அறி​வித்​துள்​ளது.

இந்நாள் சீதாவை வெளுத்த முன்னாள் சீதா!

கோயிலுக்கு வரும் போது கணவன் மனைவி கூட சேர்ந்து நெருக்கமாக வருவது குறித்து யோசிப்பார்கள். ஆனால் இந்த இயக்குநரும் நடிகையும் இப்படி செய்யலாமா.

பைசன் ஒரு பெரிய விவாதத்தை உருவாக்கும் – மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் பேசுகையில், “எனது உச்சபட்ச கவுரவமாக நினைப்பது ’பைசன்’ படத்தை தான். இந்தப் படத்தில் தைரியமாக ஒரு விஷயத்தை கையாண்டுள்ளேன்.

ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் – திருமாவளவன் அறிவிப்பு

ஆதவ் அர்ஜுனாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதியவை

சிறுகதை: நினைத்தாலே கசக்கும் – ரவிபிரகாஷ்

உறங்கிக் கிடந்த ஆதி உணர்வுகள் வன்மையாகப் பீறிட்டெழ, அதன் முன் அவர்கள் இருவருமே தோற்றுப் போனார்கள். செம்புலப் பெயல் நீர் போல - ஆவேச உடல்கள் தாம் கலந்தனவே!

O2 – ஓடிடி விமர்சனம்

திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் O 2 ஒரு உணர்வுபூர்வமான படம். படத்திற்கு நயன்தாரா மிக பெரிய பலம். ஆனால் அவர் மட்டுமே பலமாக இருப்பதுதான் படத்தில் பிரச்சினை.

யுவன் தான் காரணம் – சாடும் சீனு ராமசாமி

இளையராஜாவை நான் முழுமையாக மதிக்கிறேன் அவர் என் கனவு உலகின் தூதர் ஆனால் அவர் என்னை நிராகரித்ததை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

மிஸ் ரகசியா – மடக்கும் ஈபிஎஸ் எதிர்க்கும் ஓபிஎஸ்

“கிண்டில உள்ள ராஜ்பவன் ஏரியாவை தமிழ்நாடு அரசு எடுத்துக்கிட்டு கவர்னர் மாளிகைக்கு சின்னதா இடம் கொடுக்கலாம்னு ஒரு நியூஸ் போய்க்கிட்டு இருக்கு.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

எச்சரிக்கை! தமிழகத்தை தாக்கப் போகிறது வெப்பம்!

தமிழகத்தில் வெயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், வெப்பம் மிகுந்த நாட்களின் என்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

யார் இந்த சூர்யகுமார் யாதவ்? – இந்தியாவின் புதிய கேப்டன்

உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் சாதிக்காத சூர்யகுமாருக்கு எப்படி கேப்டன் பதவி கொடுக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவருக்கு கேப்டன் பதவி கிடைக்க பல காரணங்கள் உள்ளன.

Sai Pallavi கொடுக்கும் திடீர் ஷாக்!

சாய் பல்லவி டாக்டர் படிப்பிற்கு நியாயம் செய்யும் வகையில் மக்களுக்கு மருத்துவ சேவை செய்யலாம் என்று யோசித்து வருகிறாராம்.

எகிறிய கட் ஆஃப் – தவிப்பில் மாணவர்கள்

பல கல்லூரிகளில் எம்பிபிஎஸ், இஞ்ஜினீயரிங் படிப்புக்கு நிகராக பிகாம் படிப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிரது.

விடுதலை வேற மாதிரி இருக்கு! – இளையராஜா

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா பாடியிருந்த தினம் தினம் பாடல் வெளியாகி ஹிட் ஆகியிருக்கும் நிலையில் இந்த விழாவில் அவர் பேசிய பேச்சும் வைரலாகி பரவிவருகிறது.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!