எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிக்கும் படத்துக்கு ஜனநாயகன் என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது 69வது படமான ஜனநாயகனுடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு, முழு நேர அரசியலில் இறங்கப்போகிறார் விஜய். இதனால், இந்த படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பை பார்த்தால் அரசியல் படம் மாதிரி தெரிகிறதே? எச்.வினோத் பாணி வேறு மாதிரியாச்சே? இது எப்படிப்பட்ட...
"உண்மையோ இல்லையோ பாஜகவின் பின்னணியில் சனாதன தர்மத்தின் பெயரால் காணப்பட்ட மூடநம்பிக்கைகள் மீண்டும் தலைதூக்குகிறதோ என்ற பயம் தமிழ்நாட்டில் இருக்கிறது" என்றார் இலக்கியவாதி.
தோனியைப் பற்றிக் கூறும் கேர்வார், “எந்த ஆடம்பரமும் இல்லாமல், மற்ற நோயாளிகளைப் போல்தான் தோனி என்னைக் காணவந்தார். நான் சொன்ன சில கட்டுப்பாடுகளை ஏற்று நடக்கிறார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழுமையாக குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.