உலகக் கோப்பையில் சவுதி அரேபியா, மெக்சிகோ, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, குரோஷியா அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும், இறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி அணிந்த ஜெர்ஸிகளைத்தான் சோத்பைஸ் நிறுவனம் ஏலத்தில் விடப்போகிறது.
இந்தியன் 2 படத்தை நானும் பார்த்தேன். இந்த படம் எடுத்தபோது ஷங்கர் தூங்கிட்டாரோ என்று நினைக்கிறேன். இப்படி அவர் எடுக்க மாட்டார். பாட்டுக்கே பிரமாண்டமாக யோசிப்பவர் அவர். அதனால் எனக்கும் அந்த படம் சரியாக இல்லை.
ரஜினிகாந்த்துக்கும் தனி மார்க்கெட் உள்ளது. அதனால், ஆயிரம் கோடி வசூலை அள்ள வேண்டும் என்ற நோக்கில், பக்கா பிளானிங்குடன் படத்தை சன் பிக்சர்ஸ் த யாரித்து வருவதாக தகவல்.
ப்ளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கல்வி வழிகாட்டி பொன். தனசேகரன் தரும் பரிந்துரைகள் இங்கே…
“படிப்பது வேலைக்காகத்தான். எதைப் படித்தால் நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும் என்று தெரிந்து படிக்கிறோம். அந்தவகையில்...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர்.
சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. பிரெட், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் அவசர கதியில் விற்றுத் தீர்ந்தன. இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்ரன்