நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆய்வுகளை செய்து வருகிறது. இதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட தரவுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் ஆகியும் நாம் இன்னும் மேன்மை அடையவில்லை என்பது ஒரு வருத்தத்திற்குரிய செய்தி தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஃபார்முலா ரேஸ் என்கிற கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு நம் நாடு முன்னேறி இருக்கிறது.
ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், சிவ ஹரிஹரன் , மற்றும் ஜெக்சன் ஜான்சன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள், அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊரில் பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி அணிக்காக விளையாடுகிறார்கள்.
இவர்கள் இருவருக்குமே இப்போது வாய்ப்புகள் என்பது இல்லை என்பது ஒரு மன அழுத்தமாக மாறியிருக்கிறது. இதுதான் அவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகளாக உருவெடுத்து இருக்கின்றன..
ரஷ்யாவின் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரில் தீவுகள் , ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் கரையை தாக்கின.
கிண்டியில் நவீன பேருந்து முனையம், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிதாக ஒரு வைரஸ் சீனாவில் தோன்றியிருக்கிறது. அந்த வைரஸின் பெயர் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (Human Metapneumovirus). சுருக்கமாக இதை எச்எம்பிவி (HMBV) வைரஸ் என்று அழைக்கிறார்கள்.