தயாளு அம்மாளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட விவரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நேற்று இரவே அவர் மருத்துவமனைக்கு விரைந்தார்.
அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பது. நல்லது பண்ணினாலும், கெட்டது பண்ணினாலும் நாம் கொடுக்கவேண்டியது நம்பிக்கைதான். நான் தப்பு பண்ணிவிட்டேன் என்று நீ சொன்னாலும், நான் உன்கூட இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கவேண்டும்.
வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தொகுதி வயநாடு.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
தேசிய அளவில் பாஜக ஆதரவாளர்களும், தமிழக அளவில் திமுக ஆதரவாளர்களும் சந்தோஷப்படும் வகையில் வெளியாகி இருக்கிறது டைஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள்.