ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்குப் பிறகு போனி கபூர் ஒரு பிரபல தின இதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து முதல் முறையாக தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
அதிமுக கூட்டணி அமைஞ்சா, தான் தலைவர் பதவியல இருக்க மாட்டோம்னு அண்ணாமலைக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதனாலதான் அவர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கலைன்னு சொல்றாங்க.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று பிற்பகல் தாக்கல் செய்தார்.
குணா சுப்ரமணியன் இயக்கத்தில் நட்டி நடிக்கும் சீசா படத்தின் படவிழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கஸ்துாரிராஜா கலந்துகொண்டார்.
விழாவில் அவர் பேசியது, ‘நான், என் மகன்கள் செல்வராகவன், தனுசை தொடர்ந்து, இப்போது 3 தலைமுறையாக என் பேரனும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். தனுஷ் இயக்கும் நிலவுக்குஎன்மேல்...
இளையராஜாவை சுற்றி அவ்வப்போது பரபரப்பு சுழன்றுக்கொண்டே இருக்கும். இன்று அதிகாலையே இணையத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா வெளியிட்ட ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு 15ஆம் தேதி மாலை நாட்டியாஞ்சலி நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் மற்றும் சடகோப ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள...