புதிய பதிவுகள்

நம்ம OK சொன்னாலும் ONE MORE கேப்பாரு விஜய்..

நம்ம OK சொன்னாலும் ONE MORE கேப்பாரு விஜய்.. | DOP Balasubramaniem Interview | Vijay, Udhayanidhi https://youtu.be/fiaSvw0Ok1s

ஏகே-யின் ஆன்மிகப் பயணம்

கர்வம், ஆணவம், தான் என்ற அகந்தை ஆகியவை மனிதனிடம் இல்லாத போதுதான் அந்த மாபெரும் சக்தியை உணர முடியும். மனிதத்தை மதிக்கும்போது அதை நெருங்க முடியும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் சொல்வது வழக்கம்.

சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

இன்று மதியம் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசவுள்ள நிலையில் சோனியாவை முதலில் சந்தித்துப் பேசியிருப்பது திமுகவின் தேசிய அரசியலை உணர்த்துவதாக் அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

வாவ் ஃபங்ஷன் :காதல் காதல்தான் பட விழா

காதல் காதல்தான் ட்ரைலர் வெளியீட்டு விழா

பாவாடையில் பாம்பு அலறிய த்ரிஷா !

பாவாடையில் பாம்பு அலறிய த்ரிஷா ! | Indian Celebrity Make-up Artist Veera Sekar | Trisha,Simran,Asin https://youtu.be/myx44bnRwUs

விஜய் 66-ல் திஷா பதானி?

‘விஜய் 66’ படத்தில் திஷா பதானி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.

நியூஸ் அப்டேட்: ஏப்-6 முதல் சட்டசபை கூட்டம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Condom வாங்குவது பெண் சுதந்திரமா?

ஒரு நடுத்தர, பிராமண குடும்பத்தில் ஆச்சாரமாக வளர்க்கப்படும் அக்‌ஷரா, தன் விருப்பப்படி வாழ ஆசைப்பட்டாலும், தன் குடும்பத்தின் பாரம்பரியமும், கௌரவமும் தன்னால் கெட்டுவிடக் கூடாதென்றெண்ணி தவிக்கும் வெகுளியாக நடித்திருக்கிறார்.

மொயின் வருகையால் சிஎஸ்கே உற்சாகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நேற்று மொயின் அலி இணைந்துள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்ற வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice