புதிய பதிவுகள்

நியூஸ் அப்டேட்: ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு நவ. 6ஆம் தேதி அனுமதி – உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் 6ஆம் தேதி அனுமதியளிக்க தமிழ்நாடு போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோஹித் சர்மாவின் கடல் பார்த்த வீடு!

4 படுக்கை அறைகளைக் கொண்ட அகுஜா டவர்ஸ் 29-வது மாடியில் இருந்து 270 டிகிரி வியூவில் அரேபியக் கடலைப் பார்க்க முடியும்.

ஊர்வலத்துக்கு தடை ஆர்எஸ்எஸ் ஹேப்பி – மிஸ் ரகசியா

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததும் நாங்களும் நல்லிணக்க மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவோம் என்று திருமாவளவன் அறிவித்தார்.

பொன்னியின் செல்வன் – சினிமா விமர்சனம்

ஆதித்த கரிகாலன், நந்தினி, குந்தவை ,அருண்மொழி வர்மன் வந்தியதேவன், மணிரத்னம் கலந்து ’பொன்னியின் செல்வன் -1’ படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

தாஜ்மஹாலை முந்திய மாமல்லபுரம்!

டாப்10 சுற்றுலா இடங்கள் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் முதல் இடத்தில் மாமல்லபுரம்.

நியூஸ் அப்டேட்: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேர்தலை நடத்த மாட்டோம் என இபிஎஸ் தரப்பும் உத்தரவாதம் அளித்துள்ளது.

வாவ் ஃபங்ஷன் : மஞ்சக்குருவி டிரெயிலர் வெளியீட்டு விழா

‘மஞ்சக்குருவி’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன்,இயக்குநர்கள் பேரரசு, ரவி மரியா, சண்முகசுந்தரம், ஹரிதாஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்… படங்கள் : ஆர்.கோபால்

4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு சரியா?  

நீட் வேண்டாம் என்று சட்டம் இயற்றி போராடிக்கொண்டு இருக்கும் ஒரு அரசு, குழந்தைகளுக்கு நீட் மாதிரியான ஒரு பொதுத் தேர்வை நடத்தவேண்டிய தேவை என்ன?

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice