புதிய பதிவுகள்

நியூஸ் அப்டேப்: தேசிய கல்வி மாநாடு – தமிழ்நாடு புறக்கணிப்பு

தேசிய கல்வி மாநாடு இன்றும் நாளையும் 2 நாட்கள் குஜராத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.

கேகே – இளம் வயதில் மரணம் – கவனம் தேவை

தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் கேகே வைத்திருந்திருக்கிறார். கார்டியோ வகையிலான உடற்பயிற்சிகளை தினமும் செய்திருக்கிறார். இத்தனை கவனமாக உடலை பேணி வந்தவருக்கு ஹார்ட் அட்டாக் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மிஸ் ரகசியா – வீரமணியை சந்திக்காத பேரறிவாளன்

பேரறிவாளன், முதல்வரை கட்டிப்பிடித்தது முதல் தினகரன் நெடுமாறன் என்று எல்லோரிடமும் போய் பார்த்து நன்றி சொன்னார். ஆனால், திக தலைவர் வீரமணியை மட்டும் சந்திக்கச் செல்லவில்லை.

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது

தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

சிகரெட் – புகையை மறந்தவனின் கடிதம்

’மச்சி, சிகரெட் பிடிக்காமல் இருந்து என்னத்தை சாதிக்கப் போற…வா ஒரு தம்மைப் போட்டு ஃப்ரெஷ் ஆகு’ என்ற நண்பனின் இழுப்பில் சிகரெட் நிறுத்திய முடிவு உடையும்.

சச்சினின் கனவு அணி – கோலி. ரோஹித் இல்லை

இந்த ஐபிஎல்லில் ஆடிய வீரர்களில் தனக்குப் பிடித்த வீரர்களைக் கொண்ட ஒரு அணியை தேர்ந்தெடுத்துள்ளார் சச்சின்.

வாவ் ஃபங்ஷன் : யானை திரைப்பட வெளியீட்டு விழா

யானை திரைப்பட வெளியீட்டு விழாவிலிருந்து சில காட்சிகள்:

நியூஸ் அப்டேப்: புதின் 3 ஆண்டுகளே உயிருடன் இருப்பார் – உளவாளி தகவல்

புதினுக்கு கண் பார்வை மங்கி வருகிறது; ஒரு பக்கத்தில் இரண்டே வாக்கியங்கள் என்ற அளவில் வார்த்தைகளை பெரிதாக எழுதினாலே அதை அவரால் வாசிக்க முடிகிறது

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice