புதிய பதிவுகள்

நியூஸ் அப்டேட்: அமலாக்கத் துறையில் சோனியா காந்தி ஆஜர்

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். இவருடன் மகள் பிரியங்காவும் சென்றிருந்தார்.

குடியரசுத் தலைவர் முர்மு – 330 ஏக்கர் மாளிகையும் ரூ.5 லட்சம் சம்பளமும்

திரௌபதி முர்முவின் விலாசம், அடுத்த ஐந்து வருடங்களுக்கு டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன்தான். உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மாளிகை.

எடப்பாடி பழனிசாமி – காத்திருக்கும் சவால்கள்

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக முழுமையான அதிகாரத்துடன் வலம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த அதிகாரத்தை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா?

தேஜாவு – சினிமா விமர்சனம்

தனக்கேற்ற கதைகளை தேர்ந்தெடுப்பதில் அருள்நிதிக்கு இருக்கும் instinct, தேஜாவு’ படத்திலும் கைக்கொடுத்திருக்கிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு; நேரில் ஆஜரானார் சோனியா

சோனியா சார்பின் மீண்டும் அமலாக்க துறைக்கு கடிதம் எழுதப்பட்டது. அதனடிப்படையில் மேலும் 4 வாரங்கள் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

திரௌபதி முர்மு – அறிந்துக் கொள்ள 12 விஷயங்கள்

பாஜகவில் இருந்தாலும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்குக்கு நெருங்கிய நண்பராக முர்மு உள்ளார்.

வாழ்க்கையை மாற்றும் ஐந்து புத்தகங்கள் – சாரு நிவேதிதா

தன்னைக் கவர்ந்த, தன் வாழ்வை மாற்றிய புத்தகங்கள் பற்றி இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் சாரு நிவேதிதா.

நியூஸ் அப்டேட்: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றினர்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice