புதிய பதிவுகள்

ஆழ்வார்பேட்டை ஆண்டவர் போட்ட ட்ராமாவா!

கமலின் அரவணைப்பும், உதயநிதியின் உற்சாகமும் சேர்ந்த மாதிரி இருக்கும் களச்சூழலைப் பார்த்தால் வேறு மாதிரி இருக்கிறது என்கிறார்கள்.

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

ஆரம்பத்தில் காதல் கதையாக தொடங்கி, பின்னர் த்ரில்லர் படம்போல் விரிகிறது தீராக்காதல், காதல், த்ரில்லர் கதைகளை விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் இது.

வாவ் ஃபங்ஷன்: ரவி.கே.சந்திரன் மகன் திருமணம்

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனின் மகன் சந்தன கிருஷ்ணனின் திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்

மடோனாவுக்கு என்ன ஆச்சு?

மடோனாவின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவரது இசைப் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் கை ஒசரி தெரிவித்துள்ளார்.

தீட்சிதர் பூணூல் அறுக்கப்பட்டதா? சிதம்பரம் சிக்கல் என்ன?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து சபைகள் இருக்கின்றன. அதில் ஒரு சபையின் பெயர்தான் கனக சபை. இது 18 தூண்களும் 9 வாசல்களும் கொண்டது.

திமுகவின் தலைவலிகள் – என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

“மற்றவர்களை மதிக்காமலும் தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும் தன்னைத் தானே பெரிதாக விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத்தொலைவார்கள்”

அசின் கணவரைப் பிரிகிறாரா?

ராகுல் சர்மாவுக்கும், அசினுக்கும் இடையில் பிரச்சினை. இருவரும் பிரியப் போகிறார்கள். அசின் விவாகரத்து பண்ணப் போகிறார் என சமூக ஊடகங்களில் பற்ற வைத்துவிட்டார்கள்.

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் – தமிழ் நாட்டின் புதிய டி.ஜி.பியா?

சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் உளவுத்துறையில் தனது முத்திரையைப் பதித்தவர் சங்கர் ஜிவால். அதனால் இவருக்கு தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி யாக பிரகாசமான வாய்ப்பு என்று கூறப்படுகிறது.

30 ரூபாய் தக்காளி 100 ரூபாய் – என்ன ஆச்சு?

விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது என்று வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள். மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள்.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice