புதிய பதிவுகள்

நயன்தாரா To கீர்த்தி சுரேஷ் – ஓணம் Dress

கல்லூரிகளில், வேலை பார்க்கும் இடங்களில் கேரளப் பெண்கள் மட்டும் இல்லாது தமிழ்நாட்டுப் பெண்களும் கேரள புடவையை அணிந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எச்சரிக்கை: இந்தியர்கள் ஆயுள் குறைகிறது!

இந்தியாவின் ஆறு பெருநகரங்களின் காற்று மாசு குறித்த அறிக்கையை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் நேற்று வெளியிட்டது.

அனிருத் என் மகன் – ஷாரூக்கான்

அனிருத் என் மகன் மாதிரி. உங்களோட போன்கால்களை மிஸ் பண்ணப்போறேன்னு ஷாரூக்கான் பேசியதுதான் இப்போது வைரலாகி வருகிறது.

ஜி20 மாநாடு – டெல்லியில் குரங்குகள் கட் அவுட்!

டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கும் ஜி20 மாநாட்டுக்கு குரங்குகளால் ஆபத்து வராமல் இருப்பதற்காகத்தான் இந்த கட் அவுட்களை வைக்கிறார்கள்.

’சந்திரமுகி -2’ வாய்ப்பை மறுத்த சாய் பல்லவி!

காஜலுக்கும் முன்னால் ’சந்திரமுகி’ குழு கதாநாயகி கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவியை அணுகியது பலருக்கும் தெரியாது.

சிங்கப்பூர் அதிபர் ஆவாரா தமிழர்?

சீனர்களில் பெரும்பகுதியினரும் கூட தர்மன் சண்முகரத்னத்தையே விரும்புவதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ புதிய சாதனை!!

தமிழ் சினிமா உலகில் 500 கோடி வசூல் என்ற மாபெரும் இலக்கை எட்டிய முதல் படம் என்ற பெருமையை ‘ஜெயிலர்’ பெற்றுவிடும்.

இன்று Super Blue Moon – அப்படியென்றால் என்ன?

இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று தோன்றிய பௌர்ணமிக்குப் பிறகு இதே ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பௌர்ணமி தெரிய போவதால் இந்த நிகழ்வை ப்ளூ மூன்(blue moon) என்று அறிவியல் வல்லூனர்கள் கூறுகின்றனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் – இவர்களை கவனியுங்கள்!

பாகிஸ்தானிலும், இலங்கையிலுமாக நடக்கவுள்ள இந்த கிரிக்கெட் தொடர், அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

Testimonials

I am glad to be a part of the Nature Love project. All the campaigns are so helpful to others and the environment!

Tod Winfred

As a teacher, I made it a life goal to help people see the importance of a healthy environment and wildlife!

Adele Francis

Being senior citizen, I found a great way of making a difference. I am especially passionate about reforesting!

Garret Maurice