Trending

நியூஸ் அப்டேட்: ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு – பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி

இந்திய பங்கு சந்தையில் நேற்று அனைத்து துறை பங்குகளும் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது.

சமந்தா ஹெல்த் லேட்டஸ்ட்

சருமப் பிரச்சினைக்கான சிகிச்சைகளுக்காக சமந்தா அமெரிக்காவில் இரண்டு தங்குகிறார். அடுத்த வாரம் இந்தியா வரவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.

வாவ் ஃபங்ஷன் : ‘காபி வித் காதல்’ டிரைலர் & ஆடியோ வெளியீட்டு விழா

'காபி வித் காதல்' டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப்டம்பர் 26) நடந்தது.

அஷோக் கெலாட்: காங்கிரசுக்கு தலைவரா?  தலைவலியா?

ராகுல் நாடெங்கும் நடைபயணம் மேற்கொண்டு ஆதரவுத் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் கட்சிக்குள்ளிருந்தே ஒரு பெரிய தலைவலி வந்திருக்கிறது.

நியூஸ் அப்டேட்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

‘நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம்” என்று திமுகவினரை முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Podcasts

Videos

Magazines