Trending

கமலுக்கு ஜோடியா நயன்தாரா?

கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக முதலில் ஒரு கிசுகிசு எழுந்தாலும், இப்போது நயன் தாராவை இப்படக்குழுவினர் அணுகியிருப்பதாக புதிய கிசிகிசு கிளம்பியிருக்கிறது.

ஏற்றுமதியாகும் இலங்கை குரங்குகள் – சீனா சித்திரவதைக்கா?

குரங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் புலம்பலாலும் தவித்துக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு சீன நிறுவனத்தின் இந்த டீல்  பிடித்துப்போக, உடனே குரங்குகளை பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

வாவ் ஃபங்ஷன்: ‘அயோத்தி’ படத்தின் 50வது தின விழா

'அயோத்தி' படத்தின் 50வது தின விழாவில் சில காட்சிகள்.

பாரசிட்டமால் மாத்திரை யாருக்கு, எவ்வளவு கொடுக்கலாம்? | டாக்டர் ஜெயகுமார் ரெட்டி | 1

காய்ச்சல் வராமலே மாத்திரை எடுத்துக்கொள்வது தேவையில்லாதது, தவறு. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். காய்ச்சல் வந்தாலும்கூட உடனே பாரசிட்டமால் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை.

மெரீனா மீனவர்கள் பிரச்சினை – என்ன நடக்கிறது?

படகிலிருந்து இறங்கும் மீன்கள் உடனடியாக அங்கு விற்பனைக்கு வந்தன. மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines