Trending

வேலைக்குப் போகும் பெண்கள் – முதலிடத்தில் தமிழ்நாடு

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 16 லட்சம் பெண்கள்தான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கிறார்கள்.  இதில் 6.8 லட்சம் பெண்கள் தமிழகத்தில் பணியாற்றுகிறார்கள்.

Cow Hug Day – எது கலாச்சாரம்?

பிப்ரவரி 14 காதலர் தினத்தை Cow Hug Day என்று   பசு மாடுகளை கட்டிப் பிடித்து கொண்டாடுமாறு இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கலைஞர் பேனா சின்னம்: தடை விதிக்க கோரி மீனவர்கள் மனுத்தாக்கல்

கடலில் பேனா சின்னம் அமைப்பதால் சுற்றுச்சூழலும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகி பாபுவின் சம்பளம் எவ்வளவு?

யோகி பாபு - காமெடியனாக நடிக்க லட்சங்களில் சம்பளம் வாங்கிய இவர், இப்பொழுது ஹீரோவாக நடிக்க கோடிகளில் சம்பளம் கேட்கிறாராம்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் – இந்தியா நம்பும் 3 வீரர்கள்

அடுத்தடுத்து விக்கெட்களை கொய்து இந்தியாவுக்கு வெற்றியை தேடிக்கொடுப்பார் அஸ்வின். இந்த ஆற்றல்தான் பேட்ஸ்மேன்களுக்கு பயம்காட்டி இருக்கிறது.

Podcasts

Videos

Magazines