Trending

ஈரோடு கிழக்கில் காயத்ரி ரகுராம்

இப்போதைக்கு ஓபிஎஸ் அணியை மீறி இரட்டை இலை சின்னத்தை வாங்கினதுல அதிமுககாரங்க உற்சாகமா இருக்காங்க.

அடுத்த கட்சி வளரவா நாங்க கட்சி நடத்துறோம்: பாஜகவை மறைமுகமாக சாடிய இபிஎஸ்

‘அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது” என்று இபிஎஸ் கூறியுள்ளாார்.

கியாரா அத்வானி – சித்தார்த் ஜோடியின் மதிப்பு 125 கோடி!

கமலுக்கு வெற்றிமாறன் சொல்லிய கதை ஓகே ஆகும் பட்சத்தில், வெற்றிமாறன் கமலுடன் இணைவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

வேலைக்குப் போகும் பெண்கள் – முதலிடத்தில் தமிழ்நாடு

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 16 லட்சம் பெண்கள்தான் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கிறார்கள்.  இதில் 6.8 லட்சம் பெண்கள் தமிழகத்தில் பணியாற்றுகிறார்கள்.

Cow Hug Day – எது கலாச்சாரம்?

பிப்ரவரி 14 காதலர் தினத்தை Cow Hug Day என்று   பசு மாடுகளை கட்டிப் பிடித்து கொண்டாடுமாறு இந்திய அரசின் விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Podcasts

Videos

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

Magazines