Trending

செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் அறிக்கை

“செந்தில்பாலாஜிக்கு மூன்று குழாய்களில் அடைப்பு உள்ளது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவை சிகிச்சை அவசியம்” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

செந்தில் பாலாஜிக்கு உரிய தண்டனை கிடைக்கும்: பாஜக நாராயணன் திருப்பதி பேட்டி

அவர் செய்த ஊழல், அவர் வாங்கிய லஞ்சம்… அவர் அனுபவிக்கிறார். அவருக்கு உரிய தண்டனை கிடைக்கும், சட்டம் தன் கடமையை செய்யும்.

அதிமுக Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

பாஜக ஏதாவது நடவடிக்கை எடுக்கும், அண்ணாமலையை மாத்துவாங்கனு அதிமுகவினர் நம்புறாங்க. அவஙகளுக்கு பாஜக பிரச்சினை இல்லை. அண்ணாமலைதான் பிரச்சினை.

நான்காவது முறையாக அப்பாவாகும் பிரபுதேவா

ஒரு அழகான குட்டி தேவதைக்கு பிரபுதேவா – ஹிமானி சிங் பெற்றோர்கள் ஆகி இருக்கிறார்கள்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines