Trending

உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாரா?

உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எந்த சீனியர் வீர்ரை கழற்றிவிட்டு இந்த இருவருக்கும் வாய்ப்பு வழங்குவது என்பதைப் பற்றி அணி தீவிரமாக யோசிக்க வேண்டும்.

அண்ணாமலை – விஜய் – லண்டன் – மிஸ் ரகசியா

“அப்படிலாம் இல்லனு பாஜககாரங்களே ரகசியமா சொல்றாங்க. விஜய் பாஜக சப்போர்ட்டா வரார்னு அண்ணாமலை ஆட்களே கிளப்பிவிட்டிருக்காங்கனு பேச்சு இருக்கு”

புற்று நோய் தொற்று நோயா? கேன்சரால் காலமான டாக்டர் செல்வலட்சுமி!

புற்று நோயாளிகளுக்கு மறுவாழ்வளித்த செல்வலட்சுமியின் மரணம் புற்று நோய் ஒரு தொற்று நோயா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

டிரைவர் ஷர்மிளா: கமல் செய்தது சரியா? தவறா?

அனுபவம் வாய்ந்த பெண் ஓட்டுநர்கள் பலரும் இருக்க, ஷர்மிளாவுக்கு இருக்கும் புகழ் வெளிச்சத்தாலேயே அவருக்கு கமல் காரை பரிசாக அளித்த்தாக குற்றச்ச்சாட்டு எழுகிறது.

விஜய்க்கு எகிறும் எதிர்பார்பு!

‘லியோ’ தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்க இரு பெரும் நிறுவனங்கள் போட்டியில் இருந்தாலும், 27 கோடி ரூபாய் கொடுத்தால் லியோ தெலுங்கு திரையரங்கு உரிமை உங்களுக்குதான் என தயாரிப்பாளர் கறாராக இருக்கிறாராம்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines