Trending

ஒரே நாளில் World Famous: யார் இந்த Sathyendra?

‘லியோ’ வீடியோ வைரல் ஆகியுள்ளதால் தனக்கு சினிமாவில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் சத்யேந்திரா.

மணிரத்னம் – கமல் பட ஹீரோயின் – நீண்டநாள் ஆசை நிறைவேறுமா?

கமலுக்கு ஜோடி நயன்தாராதான். அதற்கான பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது என்றும் கூறுகிறார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

துரத்திய தெரு நாய் உயிரை விட்ட கோடீஸ்வரர்! – ஒரு இந்திய அபாயம்!

பரிதாபமாய் இறந்திருக்கும் பராக் தேசாய், வாக் பக்ரியின் வாரிசு. 49 வயதுதான். மனைவி ஒரு மகள் என்று மகிழ்ச்சியாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் மரணம் தெரு நாய் வடிவில் வந்திருக்கிறது.

World cup diary ; என்ன சாப்பிடுகிறார்கள் ஆட்டக்காரர்கள்?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முழு ஆற்றலுடன் ஆடவேண்டிய இந்திய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீர்ர்கள் தங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வோம்…

அகற்றப்பட்ட பாஜக கொடிக் கம்பம் – அண்ணாமலை வீட்டருகே நடந்த போராட்டம்!

தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டருகே அமைக்கப்பட்ட 50 அடி உயர கொடி கம்பம்தான் இன்று பாஜகவினர் கையில் எடுத்திருக்கும் பிரச்சினை.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines