Trending

ஓய்ந்தது பட்டாசு சத்தம்: அதிகரித்தது காற்று மாசு!

சென்னை நகரம் முழுக்க காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆறு, ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட 10 - 15 சிகரட் குடிப்பதற்குச் சமமானது.

பாஜக Vs மஹுவா மொய்த்ரா – 2 கோடி ரூபாய் சிக்கல்!

அதானி நிறுவனத்தின் 13 ஆயிரம் கோடி நிலக்கரி மோசடி பற்றி விசாரிக்க சிபிஐக்கு நேரமில்லை. இந்த அழகில் என்னிடம் எத்தனை ஷூக்கள் இருக்கிறது என்று எண்ணுவதற்காக சிபிஐ வரப்போகிறதா? வரட்டும்’ என்றிருக்கிறார் மொய்த்ரா.

Weekend ott – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களுக்கு நடுவில், மெல்லிய சாரலாய் குடும்ப வாழ்க்கையைப் பேசும் படமாக வெளியாகி இருக்கிறது இறுகப்பற்று.

ஒரு நடிப்பு அசுரன் கதை!

காதல் கொண்டேன்’ க்ளைமாக்ஸ் காட்சியில் அவன் ஆடிய அந்த ஆட்டத்தைப் பார்த்து, திரையரங்குகளில் எழுந்த கைத்தட்டல்களை கேட்ட பிறகே, அவனுக்கு இது ஒரு சாதாரண மீடியா இல்லை. எவ்வளவு பெரியது. பவர் ஃபுல்லானது என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது.

முடிவுக்கு வராத கனடா – இந்தியா பிரச்சினை: பின்னணி என்ன?

கனடா – இந்தியா இடையேயான இந்த மோதலுக்கு என்ன காரணம்? ரூடோவின் நடவடிக்கைக்கு என்ன காரணம்?

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines