Trending

ராஷ்மிகா மந்தானா: Wow 10

ராஷ்மிகா மந்தானா என்றால் ‘ஒளிக்கதிர் எப்போதும்’ என்று பொருள். அதற்கேற்ற மாதிரி எப்போதும் ஜொலிக்கும் புன்னகையுடன் பார்ப்பவர்களை கிறங்கடிப்பது இவரது அடையாளம்

வாவ் ஓடிடி: சல்யூட் – போலீஸ்காரரின் மனசாட்சி

காவல்துறையினருக்கு எதிரான கதை என்றாலும் அவர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் என பல விஷயங்களை படம் தொட்டுச் செல்கிறது.

ஐபிஎல்லின் புதிய சூப்பர் மேன்!

இந்த ஐபிஎல் தொடரின் சூப்பர் மேனாக மாறியிருக்கிறார் பாட் கம்மின்ஸ்.

Omicron XE கொரோனா – ஆபத்தா? அச்சப்பட வேண்டாமா?

ஒமைக்ரானில் BA.1, BA.2, BA.3 என 3 உட்பிரிவுகள் உள்ளன. இதில் முதல் 2 வகை கொரோனாவும் இணைந்து உருவானதுதான் ஒமைக்ரான் XE.

நியூஸ் அப்டேட்: வன்னியர் இட ஒதுக்கீடு சிக்கல் – முதல்வர் விளக்கம்

7.5% இட ஒதுக்கீட்டை போல 10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்திலும் நிச்சயம் சமூகநீதி நிலைநாட்டப்படும்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines