Trending

மிஸ் ரகசியா – அண்ணாமலை Vs குஷ்பு

“சினிமாவும் அரசியலும் கலந்த செய்தி ஒன்றைச் சொல்கிறேன். பாஜகவில் இருக்கும் நடிகை குஷ்புவுக்கும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே ஏதோ மனவருத்தமாம்.

விக்ரம் – கமலின் புதிய விளம்பர முயற்சி

அஜீத்துடன் தொடர்ந்து படங்கள் இயக்கிய சிவா, அஜீத்திற்காக ஒரு பக்காவான கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். இந்தக் கதையில்தான் சூர்யா நடிக்கப் போவதாக கிசுகிசுக்கிறார்கள்.

ஐபிஎல் 2022 – இந்தியாவுக்கு தந்த நட்சத்திரங்கள்

“இந்த சீசனில் இத்தனை சிறப்பாக ஆடுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது இந்த வெற்றிகளுக்கு, பேட்டிங் நுணுக்கத்தை எனக்கு கற்றுக்கொடுத்த வீரேந்தர் சேவாக்கும் ஒரு முக்கிய காரணம்” என்று அடக்கத்துடன் சொல்கிறார் ஜிதேஷ் சர்மா.

டி.ராஜேந்தருக்கு என்ன ஆச்சு?

அப்பாவுக்கு ஒய்வு தேவை அதற்கு வெளிநாடு பயணம்தான் உதவும் என்பது சிம்பு எடுத்த முடிவு. எந்த நாட்டுக்கு விசா உடனடியாக கிடைக்கிறதோ அந்த நாட்டுக்கு செல்வது என்று குடும்பத்தினர் இருக்கிறார்கள்.

Podcasts

Videos

Magazines