Trending

இக்கட்டில் இம்ரான் கான் – அரசியல் குழப்பத்தில் பாகிஸ்தான்

போராட்டங்களின் உச்சகட்டமாக இம்ரான் கான் அரசு மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன.

உய்ய்ய்ய்ய்ய்….: நயனின் நைன் பாயிண்ட்ஸ்

விக்னேஷ் சிவனை செல்லமாக ‘உய்’ என்றுதான் நயன் அழைக்கிறார். ‘உய்’ என்றால் உயிர்.

காங்கிரஸ் பலமாக வேண்டும் – பாஜக விரும்புவது ஏன்?

”காங்கிரஸ் பலவீனமடைந்தால் அந்த இடத்தை மாநிலக் கட்சிகள் எடுத்துக் கொள்ளும். அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” இதுதான் கட்காரி சொன்னது.

நிழலின் நிழல் – ராஜேஷ்குமார்

ரத்தக் கறை படிந்த சேலையால் சுற்றப்பட்ட ஒரு உடலை நீங்களும் சரணும் உங்கள் வீட்டுக்குப் பின்னால் குழி தோண்டிப் புதைப்பதை காட்டும் வீடியோ பதிவு இது.

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines