Trending

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 02

இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம்.

நியூஸ் அப்டேப்: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா

முதலமைச்சர் “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மிஸ்.ரகசியா – அதிமுக மோதல் திமுக உஷார்

அதிமுக உடையற விஷயத்துல திமுக கவனமா இருக்கணும்னு சொல்லியிருக்காங்க. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்துல இப்போ அடிச்சுக்கிட்டு இருக்கிற மூணு கோஷ்டியும் ஒண்ணாயிடும்.

நெருக்கடியில் இயக்குநர் ஷங்கர்!

இதுவரை கிடைத்த வெற்றியைத் தாண்டி பெரியதாக சாதிக்கும் துடிப்பில் இருப்பதால், தனது பாணியை கொஞ்சம் மாற்றியிருக்கிறாராம் ஷங்கர்.

Podcasts

Videos

ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் மூலம் மக்​கள் கையில் பணம் புரளும் – நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரி சீர்​திருத்​தத்​துக்கு பிறகு, வரி​குறைப்பு மூலம் கிடைக்​கும் பயன்​களை வாடிக்​கை​யாள​ருக்கு வரும் 22-ம் தேதி முதல் அளிக்க பல கம்​பெனிகள் விருப்​பம் தெரி​வித்​துள்​ளன.

Magazines