Trending

நியூஸ் அப்டேட்: துணை ஜனாதிபதி பதவியேற்பு

இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தங்கர் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்தியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது. 146 நாடுகளில் மட்டுமே இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது

நியூஸ் அப்டேட்: சென்னையில் பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவருக்கு பாலியல் தொல்லை

சென்னை அரசு பள்ளிகளில் மருத்துவக் கல்லூரி குழுவினர் நடத்திய ஆய்வில் சென்னையில் 10-ல் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லைகளை அனுபவிப்பது தெரியவந்துள்ளது.

Podcasts

Videos

தண்​ணீரில் இருந்து ஹைட்ரஜனை  எடுத்​து எரி​வா​யு தயாரிப்பு – விஞ்​ஞானி  கண்​டு​பிடிப்பு

தண்​ணீரில் இருந்து ஹைட்​ரஜன்  எடுத்​து எரி​வா​யு  சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்​குப் பயன்படுத்தும் முறையை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் கண்​டறிந்​துள்​ளார்.

Magazines