Trending

என்னோட ’எக்ஸ்’ இப்பவும் ஃப்ரெண்ட்தான் – ராஷ்மிகா

‘எனக்கு யாருடனும் ரிலேஷன்ஷிப் இல்லை. என்னுடைய சினிமா கேரியல்தான் என்னுடைய முழுக்கவனமும் இருக்கிறது.’ என்று மனம் திறந்த ராஷ்மிகா

நியூஸ் அப்டேட்: திமுக ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல: முதல்வர் ஸ்டாலின்

“திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்து செயல்படுகிறது” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

குளோபல் சிப்ஸ்: உலகின் காஸ்ட்லியான நகரம்

இந்த பட்டியலில் உள்ள 10 நகரங்களில் 5 நகரங்கள் ஆசியாவில் உள்ளன. இதனால் உலகிலேயே அதிக காஸ்லியான கண்டமாக ஆசியா உருவெடுத்துள்ளது.

போராளிகளால் கடத்தப்பட்ட பிரிட்டன் பெண் – என்ன நடந்தது?

இயக்கத்தால் உளவாளி என்ற சந்தேகத்தில் கடத்தப்பட்ட பிரிட்டன் பிரஜை, பெனி பெனிலோப் ஈவா வில்லிஸ், ஒரு மாதத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines