Trending

நடிகர் சங்கத் தேர்தல் – உள்குத்து அரசியல்

நடிகர்கள் எல்லோருமே நடிகர்கள்தான். அதில் என்ன நடிகர்கள், துணைநடிகர்கள் என்ற பாகுபாடு? இந்தக் கேள்வியை எழுப்பியவர் எம்.ஜி.ஆர்.

ஏடிஎம்மை கண்டுபிடித்தவர் இந்தியரா?

முதலில் 6 இலக்கங்களைக் கொண்ட பின் நம்பரைத்தான் ஜான் ஷெப்பர்ட் பாரன் வடிவமைத்திருந்தார்.

ஐபிஎல் : மீண்டும் ஜெயிக்குமா சென்னை சிங்கங்கள்?

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலம் முதல் இதுவரை தோனியைத் தவிர மற்றொரு கேப்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நினைத்துக்கூட பார்க்கவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் – அதிரடி வீரர்களின் கோட்டை

இந்த முறை எப்படியும் கோப்பையை வென்றாக வேண்டும் என்று வீரர்களை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்துள்ளனர் டெல்லி அணியின் நிர்வாகிகள்.

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines