Trending

இளையராஜா செய்தது தவறா?

ராஜா என்ற உன்னத கலைஞன் இந்த மண்ணுக்கு செய்த இசை சேவையை மனதில்கொண்டு, ‘மோடி – அம்பேத்கர் ஒப்பீடு’ விஷயத்தையும் கண்டனத்தோடு விட்டிருக்க வேண்டும். அவரை வீதிக்கு இழுத்திருக்கக் கூடாது

நியூஸ் அப்டேட்: துணைவேந்தர் நியமனம்-தமிழக அரசு மசோதா

நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

பாமாயில் பஞ்சம் வருகிறதா?

பாமாயிலை மீண்டும் பழையபடி பெறும் வரையில் இந்த கடுமையான விலை உயர்வு இருக்கும். இனிவரும் காலத்திலாவது இதுபோன்ற விலை உயர்வு வராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் : உண்மையா? விளம்பரமா?

அஜித் படம் துவங்குவதற்கு முன்பே கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என்று இந்த ஜோடி முடிவு செய்திருக்கிறது என்கிறது நயன்தாரா விக்னேஷ் சிவன் நட்பு வட்டாரம்.  ஜூன் மாதம் இவர்கள் திருமணம் நடக்க உள்ளது என்கிறார்கள்.

எங்கே நிம்மதி? தேடும் வில் ஸ்மித்

எந்த மனைவிக்காக மேடையேறி தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்து வில் ஸ்மித் ஹீரோயிசத்தைக் காட்டினாரோ, அந்த மனைவியை, ஜடா பின்கெட்டை விவாகரத்து செய்யப் போகிறாராம் வில் ஸ்மித்.

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines