Trending

நியூஸ் அப்டேட்: பேரறிவாளன் விடுதலை – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

நீதிபதிகள், இந்த விவகாரத்திற்கு மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால் பேரறிவாளனை விடுவிப்பதற்கான உத்தரவை வெளியிட்டு விடுவோம் என தெரிவித்தனர்.

ஆபத்தில் இந்திய பொருளாதாரம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

உண்மையில் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி என்பது 2017ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது. 2016-ல் 8.26ஆக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2017-ல் 6.80ஆக குறைந்தது

தமிழகத்தில் படப்பிடிப்பு: அஜித்துக்கு வேண்டுகோள்

நடிகர் அஜித், இயக்குநர் வினோத்,தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர்க்கும் எங்களது கோரிக்கை இது தான். சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது.

மிஸ்.ரகசியா- பிரியங்காவுக்கு திமுக ஆதரவு

“தமிழக எம்பிக்கள் 3 பேர் இலங்கையில சொத்து வாங்கிப் போட்டிருக்கிறதா அண்ணாமலைக்கு தகவல் வந்ததாம். அதைப்பத்தி ஆராயாம அறிக்கை விட்டா அப்புறம் ஏதாவது பிரச்சினை வந்துடப் போகுது. அதனால நேர்ல போய் விசாரிச்சுட்டு அவங்களைப் பத்தி அறிக்கை விடலாம்னு நினைக்கிறாராம் அண்ணாமலை.

Podcasts

Videos

அதானி குழுமம் செலுத்திய வரி ரூ.74,945 கோடி !

அதானி குழுமம் 2025 நிதியாண்டில் அரசுக்கு செலுத்திய வரி மற்றும் இதர பங்களிப்புகள் 29% உயர்ந்து ₹74,945 கோடியாக உள்ளது.

Magazines