Trending

எம்.பி.யாகிறார் குஷ்பு – மிஸ் ரகசியா

“அது இளையராஜவுக்குதான் தெரியும். நான் உனை நீங்க மாட்டேன்னு அவர் பாடுனது ரசிகர்களை நினைத்தா அல்லது மோடியை நினைத்தா என்று இணையத்தில் ராஜாவை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சிரித்தார் ரகசியா.

ஏ.கே.61 – ஹீரோயின் ரகுலுடன் தீபாவளிக்கு வரும்!

ஏகே61-ஐ இந்திய அளவில் பான் – இந்தியா படமாகவும் வெளியிடும் எண்ணத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க பிரபலமான பாலிவுட் கதாநாயகிகளிடம் பேசி வருகிறார்கள்.

நியூஸ் அப்டேட்: முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

சிஎஸ்கேவின் கதை – 10 திருப்பி அடித்த சென்னை சிங்கங்கள்

தோனியேகூட இனி ஆடமாட்டார் என்று கூறப்பட்டது. 2020 தொடர்தான் தோனியின் கடைசி தொடர் என்றும் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடைசி சில போட்டிகளின்போது எதிரணிகளைச் சேர்ந்த வீரர்கள் தோனியிடம் இருந்து அவரது ஜெர்சியை பரிசாக வாங்கினர்.

தட்டுப்பாட்டில் நிலக்கரி – மின் வெட்டில் இந்தியா

நேற்று இரவு ஏற்பட்ட மின் தடை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது.

Podcasts

Videos

Magazines