தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் , முன்னணி நடிகருமான நாகசைதன்யா – நடிகை சோபிதா துலிபாலா திருமணம் ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூர்னா ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. இரவு 8.30 மணிக்கு சோபிதா துலிபாலா கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். திருமணத்தில் இருவீட்டு குடும்பத்தினர் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்தில் இருந்து சில காட்சிகள்