பாரீஸ் ஒலிம்பிக்ஸில் சாதனைப் பெண்கள் இவர்கள். சாதனைகளுடன் தங்கள் அழகால் கவனத்தையும் ஈர்த்தவர்கள். பொதுவாய் விளையாட்டுத் துறையில் இருக்கும் பெண்கள் அழகாய் இருக்க மாட்டார்கள் என்ற பொதுவான கருத்து உண்டு. இப்போது அந்தக் கருத்து பொய்யாகி வருகிறது. அதற்கு உதாரணம் இந்த ஒலிம்பிக்ஸ்.
இவா ஸ்வோபோடா – பெண்கள் 100 மீ – போலந்து
அலிகா ஷ்மிட் – பெண்கள் 400 மீ – ஜெர்மன்
மெக்லாலின்-லெவ்ரோன் – பெண்கள் 400 மீ – சிட்னி
மிச்செல் ஜென்னெக் – பெண்கள் 100 மீ தடை ஓட்டம் – ஆஸ்திரேலியா
சினா ஷீல்கே – முன்னாள் ஜெர்மன் ஸ்ப்ரிண்டர் – ஜெர்மன்
யூலியா லெவ்செங்கோ – பெண்கள் உயரம் தாண்டுதல் – உக்ரைன்
எலினா குலிசென்கோ- பெண்கள் உயரம் தாண்டுதல் – சைப்ரஸ்
மரியா ஆண்ட்ரேஜ்சிக்- பெண்கள் ஈட்டி எறிதல் – போலந்து
அலிஷா நியூமன் – போல் வால்ட் – கனடா
அலிகா ஷ்மிட் – பெண்கள் 400 மீ – ஜெர்மன்
கிளாரா பெர்னாண்டஸ் – போல் வால்ட் – ஸ்பெயின்