நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திமுகவும் அதிமுகவும் இன்று காலை வெளியிட்டன. திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்குமான முழு வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கையையையும் அவர் வெளியிட்டார்.
திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்காப்பட்டுள்ளதக கூறிய அவர், அதிமுக போட்டியிடும் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
திமுக வேட்பாளர் பட்டியல்
தூத்துக்குடி- கனிமொழி,
தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்.
வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,
தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,
மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,
காஞ்சீபுரம் – ஜி.செல்வம்,
அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை
தர்மபுரி- ஆ.மணி
ஆரணி-தரணிவேந்தன்
வேலூர்- கதிர் ஆனந்த்,
கள்ளக்குறிச்சி- மலையரசன்
சேலம்-செல்வகணபதி
கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்.
பெரம்பலூர் – அருண் நேரு
நீலகிரி – ஆ.ராசா,
பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி
தஞ்சாவூர் – முரசொலி
ஈரோடு-பிரகாஷ்
தேனி- தங்க தமிழ்செல்வன்
அதிமுக வேட்பாளர் பட்டியல்:
சென்னை வடக்கு – ராயபுரம் மனோ
சென்னை தெற்கு – ஜெயவர்தன்
காஞ்சிபுரம் (தனி) – ராஜசேகர்
அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்
கிருஷ்ணகிரி – வி.ஜெயப்பிரகாஷ்
ஆரணி – ஜி.வி.கஜேந்திரன்
சேலம் – விக்னேஷ்
தேனி – நாராயணசாமி
விழுப்புரம் (தனி)- ஜெ.பாக்யராஜ்
நாமக்கல் – எஸ்.தனிமொழி
ஈரோடு: ஆற்றல் அசோக்குமார்’
கரூர்: கே.ஆர்.எல்.தங்கவேல்
சிதம்பரம் (தனி): சந்திரகாசன்
நாகப்பட்டினம் (தனி)- சுர்சுத் சங்கர்
மதுரை: பி.சரவணன்
ராமநாதபுரம்: பா.ஜெயபெருமாள்