தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய அளவில் கிளாமர் குயினான அறியப்படுபவர் நடிகை தமன்னா
தமிழ் சினிமாவில் இருந்து திரை வாழ்க்கையைத் தொடங்கி, இப்போது இந்தியா முழுவதும் செம பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
தமன்னா தங்களது படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாட டேட் குடுக்க மாட்டாரா என ஏங்கும் நடிகர்களும் இயக்குநர்களும் அதிகம்.
ஹோம்லியில் இருந்து கிளாமருக்கு ரூட்டை மாற்றிய பின்னர், தமன்னா தாராள தமன்னாவாக மாறிவிட்டார்.
படத்தில் வரும் காட்சிகளோ, பாடலோ எதுவாக இருந்தாலும் கிளாமரில் ஸ்கோர் செய்ய இந்தியாவில் இவர் அளவிற்கு இப்போதைக்கு நடிகைகள் இல்லை எனலாம்.