சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா நடைபெற்றது. மூத்த நிர்வாக சமையல்காரர் வி.எஸ்.தங்கப்பன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இருந்து சில காட்சிகள்.