’வெந்து தணிந்தது காடு’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிம்பு, ஐசரி கணேஷ்,எடிட்டர் ஆண்டனி,நீரஜ் மாதவன், உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள்…