விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. வசி என்பவரை கரம்பிடித்து இருக்கிறார்.
ஒரு நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் வசி இருவரும் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் பின் அவர்களுக்குள் காதல் வர தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.