இயக்குனர் சுந்தர் சி, அண்மையில் தன்னுடைய 57வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக அவர் நடத்திய பார்ட்டியில் ஒட்டுமொத்த கோலிவுட்டே கலந்துகொண்டது.
பர்த்டே பார்ட்டியில் சுப்பு பஞ்சு, தொகுப்பாளினி டிடி, மீனா, பிருந்தா,சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ்,மோகன்,வடிவேலு பிரசாந்த் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், விமல், சினேகா, மணிரத்னம், விஷால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதிலிருந்து சில காட்சிகள்…