திரையுலகில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஜோடிகளான சித்தார்த் – அதிதிராவ் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது. தெலங்கான மாநிலம் வனபர்த்தியில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாயகி கோவிலில் திருமணம் நடந்து முடிதிருக்கிறது. பிரமாணடமாக நடக்கும் என்று எதிர்பார்த்த இவர்களது திருமணம் ரொம்பவும் எளிமையாக நடந்திருக்கிரது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இதோ.